Iyarkai Velanmai In Tamil Pdf Download
வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை
G.O.Ms.No.264 Dt: November 17, 2020
2MBவேளாண்மை - 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உழவர்-அலுவலர் தொடர்புத் திட்டத்தை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைகளில் செயல்படுத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.2D.No.222 Dt: December 18, 2019
247KBவேளாண்மை - வேலுர் மாவட்டம், இராணிப்பேட்டை, நவ்லாக் அரசு விதைப்பண்ணை பணியாளர் குடியிருப்பு கட்டடங்கள் கட்ட நிர்வாக ஒப்புதல் வழங்கியது - கூடுதலாக செலவினம் மேற்கொள்ளப்பட்ட ரூ.3,89,669/- க்கு திருந்திய நிர்வாக ஒப்புதல் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(2D) No.133 Dt: July 16, 2019
162KBவேளாண்மைத்துறை - விதை சுத்திகரிப்பு நிலையம் (எண்.டிஎன்ஜ.13) பட்டுக்கோட்டை கஜா புயலினால் விதை சுத்திகரிப்பு நிலையம் பாதிப்பு - விதை சுத்திகரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த உளுந்து மற்றும் நெல் விதைகள் மழையில் நனைந்து - பாதிக்கப்பட்டது - இழப்பு தொகை ரூ.16,36,268.50/- ஐ தள்ளுபடி செய்து ஆணை - வழங்கப்படுகிறது.
G.O.D.No.99 Dt: May 20, 2019
245KBவேளாண்மை - வேளாண்மைப் பொறியியல் - உழுவை வாடகைத் திட்டம் - உழுவைகள், மண்தள்ளும் இயந்திரங்கள் மற்றும் கதிர் அறுவடை இயந்திரங்களை இயக்கிட டீசல் தேவை பூர்த்தி செய்ய - ரூ.1,39,69,140/- கூடுதல் நிதி ஒப்பளிப்பு வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.46 Dt: February 14, 2019
312KBவேளாண்மை - வேளாண்மைப் பொறியியல் துறை - உழுவை வாடகைத் திட்டம் மற்றும் சிறுபாசனத்திட்டத்தின் கீழ் கனரக இயந்திரங்களை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 59 இயக்கிகளின் தொகுப்பூதியத்தினை மாதம் ரூ.12,000 லிருந்து 15,000 என உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.2D.NO.237 Dt: December 24, 2018
2MBவேளாண்மை - நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்தப் பின்பற்றத்தக்க வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.268 Dt: October 26, 2018
259KBவேளாண்மை - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - ஈரோடு விற்பனைக்குழு - வௌ¢ளாங்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் - அறிவிக்கையிடப்பட்ட அங்காடிப் பகுதியான நாதிபாளையம் கிராமத்தில் ரூ.13.20 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்புக் கிடங்குடன் கூடிய வணிக வளாகம் அமைப்பது - ஈரோடு விற்பனைக்குழு நிதியிலிருந்து செலவினத்தை மேற்கொள்ளுதல் - நிர்வாக அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.261 Dt: October 23, 2018
2MBவேளாண்மை - வேளாண்மைப் பொறியியல் துறை - நில மேம்பாடு மற்றும் சிறு பாசன திட்ட இயந்திரங்களை இயக்குவதற்காக 120 பணியாளர் (100 இளநிலை உழுவை ஓட்டுநருடன் கூடிய துடைப்பாளர்கள் மற்றும் 20 உதவி துளைஞர்கள்) வெளிமுகமை மூலம் ஒப்பதந்தம் அடிப்படையில் நியமனம் செய்ய - அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.223 Dt: September 17, 2018
2MBவேளாண்மை - திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு வழங்கப்படும் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு விருது திட்டத்தில், பயிர் விளைச்சல் போட்டிக்கான அறுவடை நாள் கடைசித் தேதியினை ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்தும் தங்கமுலாம் பூசப்பட்ட வௌ¢ளிப் பதக்கம் தயாரி செய்திட ஒதுக்கப்பட்டு வரும் நிதி ரூ.3,500/-க்கு பதிலாக ரூ.5,000/- ஆக உயர்த்தியும் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.D.No.186 Dt: August 23, 2018
777KBவேளாண்மை- நில எடுப்பு சின்ன சேலம் வட்டம் வடக்கனந்தல் கிராமம் அரசு விதைப்பண்ணைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது திரு வி.டி.இ. திருநாராயணன், த/பெ இளையாப்பிள்ளை , வடக்கனந்தல் கிராமம், சின்னசேலம் வட்டம், கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் LAOP No.15/1996 வழக்கு தொடர்ந்தது - கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டது - இழப்பீட்டுத் தொகை வழங்கியது பின்னேற்பாணை- வெளியிடப்படுகிறது
G.O.2D.No.94 Dt: June 15, 2018
7MBவேளாண்மைத் துறை - தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் முழுமையாகவும் திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பகுதியாகவும் உள்ளடக்கிய காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டம் 2018 ரூ.115.672 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து திட்டம் செயல்படுத்த ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.D.No.55 Dt: March 28, 2018
860KBவேளாண்மை நில எடுப்பு சின்ன சேலம் வட்டம் வடக்கனந்தல் கிராமம் - அரசு விதைப்பண்ணைக்கு திரு வி.டி.இ. திருநாராயணண், த/பெ இளையாப்பிள்¢ளை, வடக்கனந்தல் கிராமம் சின்ன சேலம் வட்டம், கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில LAOP.No.15/1996 வழக்கு தொடர்ந்தது - கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டது - இழப்பீட்டுத் தொகை வழங்குதல் அரசாணை வெளியிடப்பட்டது - கணக்கு தலைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.62 Dt: March 09, 2018
842KBவேளாண்மை - வேளாண்மைப் பொறியியல் துறை - சிறுபாசனம் - செம்பாளூர் கிராம சமுதாய கிணறு அமைத்தது - கடன் தொகை நிலுவை ரூ.11,905/- ஐ தள்ளுபடி செய்து - ஆணை வெளியிடுகிறது.
G.O.Ms.No.58 Dt: March 07, 2018
2MBமுதலமைச்சரின் பொது நிவாரண நிதி - பல்வேறு காரணங்களால் உயிரிழந்த மூன்று விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அவர்களின் வறிய நிலையைக் கருதி தலா ரூ.3.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.9.00 இலட்சம் நிவாரணம் வழங்க நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.02 Dt: January 04, 2018
2MBசிறப்பு விருது – நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெற்ற விவசாயி திரு இரா.முனுசாமி அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று சிறப்பு பரிசு மற்றும் பதக்கம் வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.259 Dt: October 21, 2017
2MBவேளாண்மைத்துறை - தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், கடலுhர், புதுக்கோட்டை, அரியலுர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களின் டெல்டா பகுதிகளிலும், சம்பா தொகுப்புத் திட்டம், 2017 - செயல்படுத்திட ரூ.41.15 கோடி நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.Ms.No.144 Dt: June 13, 2017
6MBவேளாண்மைத் துறை - தஞ்சாவூர் - திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் முழுமையாகவும், திருச்சி, அரியலுhர் - மாவட்டங்களில் பகுதியாகவும் உள்ளடக்கிய காவேரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டம், 2017 - செயல்படுத்திட ரூ.56.92 கோடி நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.Ms.No.73 Dt: March 14, 2017
3MBமுதலமைச்சரின் பொது நிவாரண நிதி தற்கொலை மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 65 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1.95 கோடி நிவாரணம் வழங்க நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது
G.O.Ms.No.68 Dt: March 07, 2017
3MBவேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - விற்பனைக்குழுக்கள் - 2017 ஆம் வருடத்திய தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 08/2017)- படி விற்பனைக்குழுக்களின் தனி அலுவலர்கள் பதவி காலத்தினை 31.05.2015 முதல் 30.05.2017 வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து ஆணை வெளியிடப்படுகிறது.
Posted by: erikabnete0197993.blogspot.com
Source: https://www.tn.gov.in/ta/go_view/dept/2
Post a Comment for "Iyarkai Velanmai In Tamil Pdf Download"